Categories
சினிமா தமிழ் சினிமா

“என் உயிர் தோழா”… விஜய பிரபாகரனின் தனி இசைப்பாடல்… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கேப்டன் விஜயகாந்த்…!!

கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் இளைஞர்களின் எழுச்சிக்காக  தனி இசைப்பாடல் ஒன்றை பாடி நடித்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது இளைஞர்களின் எழுச்சிக்காக முதல் முறையாக தனி இசைப்பாடல் ஒன்றை பாடி நடித்துள்ளார் .

ஜெப்ரி இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார் . கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இந்த பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த பாடலைப்பற்றி விஜய பிரபாகரன் ‘தமிழ் இளைஞர்கள் எல்லோரும் என் உயிர் தோழர்கள், இந்தப் பாடல் முழுக்க முழுக்க இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது’ என்று  கூறியுள்ளார்.

 

Categories

Tech |