Categories
தேசிய செய்திகள்

என் தலையைக்கூட கொய்வெனேத் தவிர…. பாஜக முன் மண்டியிட மாட்டேன்…. இதுவே என் பதில்….!!!

மதுபான உரிமம் வழங்கிய விவகாரத்தில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது புகார் எழுந்த நிலையில் அவரது வீட்டில் கடந்த வெள்ளியன்று சிபிஐ ரெய்டு நடந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிசோடியா, பாஜகவிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது. ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தால் சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகளை நீக்குவதாகவும் முதல்வர் பதவி கிடைக்கும் என்றும் அந்த செய்தி கூறியது.

அதற்கு என்னுடைய பதில் இதுதான். என் தலையைக்கூட கொய்வேனேத் தவிர சதிகாரர்கள் முன் தலை குனிந்து மண்டியிட மாட்டேன். என் மீதான வழக்குகள் எல்லாம் போலியாவையே. என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்!” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |