Categories
சினிமா

என் பொண்டாட்டி இத பாத்தா கொன்னுடுவா…. திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் மனைவிக்கு பயந்து நடுங்கும் ரவீந்தர்…. வைரல் பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் விமர்சகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரவீந்தர் கலந்து செப்டம்பர் மாதம் சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் திருமணத்திற்கான விளக்கத்தை இருவரும் கொடுத்து வந்தனர். அதே சமயம் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் பல புகைப்படங்களை ரவீந்தர் இணையத்தில் பகிர்ந்தார். தற்போது ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்தும் மகாலட்சுமி சீரியலில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் ரவீந்தர் தான் வளர்த்து வரும் மைலோ நாய் தன் வயிற்றில் படுத்திருப்பதை புகைப்படத்தோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் நான் வாட்டர் பேட் இல்லை மைலோ, அவ பார்த்தா கொன்னுடுவா, உன்னை இல்ல என்ன கொன்னுடுவா என பயத்துடன் பதிவை போட்டுள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் மகாலட்சுமின்னா உங்களுக்கு அவ்வளவு பயமா என கிண்டல் எழுப்பி பதிவை வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ravindar Chandrasekaran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ravindarchandrasekaran)

Categories

Tech |