Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“என் வலியும் தனி வழி தான் அப்பா”… ரஜினியின் கேள்விக்கு மிரள வைத்த ஐஸ்வர்யா…!!!

ஐஸ்வர்யா, ரஜினியிடம் “என் வழி தனி வழிதான் அப்பா” என்று கூறியுள்ளார்.

இயக்குனர் ஐஸ்வர்யாவும் தனுஷும் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். ரஜினியின் கோபத்தால் ஐஸ்வர்யா தனுஷின் உடன் சேர்ந்து வாழலாம் என முடிவு எடுத்திருந்தார். ஆனால் தனுஷ் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழ்ந்தது போதுமென்று இருக்கின்றார் ஐஸ்வர்யா.

இதற்கு ரஜினி எனக்கும் உன் அம்மாவுக்கும் பலமுறை சண்டை வந்திருக்கின்றது. ஆனால் நான் உங்களுக்காக பிரியாமல் சேர்ந்துதான் வாழ்ந்திருக்கிறேன். நீ மட்டும் உன் சந்தோசம் தான் முக்கியம் என்று இருக்கிறாய் என்று கூறியுள்ளார் ரஜினி. அதற்கு ஐஸ்வர்யா உங்களைப்போல் பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழ முடியாது. “என் வழியும் தனி வழி தான் அப்பா” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |