Categories
தேசிய செய்திகள்

எப்போதும் நம் தாய் மொழிக்கே முன்னுரிமை…. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு….!!!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் நிபுணர்களுடன் பேசினார். அப்போது, நாம் எப்போதும் தாய் மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதனால் பாராளுமன்ற கூட்டத்தில் தாய்மொழியில் பேச நான் அனுமதிக்கிறேன். மத்திய அரசு தற்போது பொறியியல் கல்லூரிகளிலும் தாய்மொழிவழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு நல்ல விஷயம். இதனால் தாய் மொழி வளரும். நான் எங்கு சென்றாலும் தாய்மொழியில் பேச வேண்டும் என்பதையே வலியுறுத்துவேன் என்று தாய் மொழியின் பெருமையை அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |