இணையத்தில் தினம்தோறும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி கொண்டிருக்கின்றன.அதில் சில வேடிக்கையான வீடியோக்களும் இருக்கும் சிந்திக்க வைக்கும் வீடியோக்களும் இருக்கும். அவ்வகையில் காதலர்களிடையே ஒரு விரிசல் ஏற்படும்போது காதலியை சமாதானப்படுத்த காதலன் முயற்சிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அந்த வீடியோவில் காதலன் காதலியிடம் கெஞ்சுவதை பார்க்க முடிகிறது. பெண்ணுக்கு காதலன் மீது கோபம் வந்திருக்கலாம்,இப்படியான சூழலில் வேறு வழி இல்லாமல் காதலன் மற்றும் காதலியின் காலை பிடித்து கெஞ்சுகிறான். காதலில் சற்றும் ஒத்துக்கொள்ளாமல் அவன் சொல்வதைக் கேட்க அவள் தயாராக இல்லை.அவனிடமிருந்து விலகிச் செல்ல அவள் விரும்புகிறது போல வீடியோவில் தெரிகிறது.ஆனால் காதலன் காதலியின் கால்களை தன் கைகளால் பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறான்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க