சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ எம்.முனிரத்தினம் மனைவி கலைவாணி இன்று காலமானார். உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories