கடந்த 2017-ம் ஆண்டு M.S டோனி gulf of India என்ற எண்ணை நிறுவனத்தின் சி.இஓ வாக நியமிக்கப்பட்டார். இவர் கார்ப்பரேட் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக ஒரு நாள் மட்டும் எண்ணெய் நிறுவனத்தின் சி..ஓ வாக இருந்தார்.
இந்நிலையில் டோனி சி.இ.ஓ வாக இருக்கும்போது அந்த ஒரு நாளில் முக்கியமான பைல்களில் கையெழுத்திடுவது, முக்கிய முடிவுகளை எடுப்பது போன்ற பணிகளை செய்தார். இதனையடுத்து டோனியின் ஒருநாள் சி.இ.ஓ பணி முடிவடைந்ததும், ஒரு கம்பெனிக்கு சி.இ.ஓ வாக இருப்பது மிகவும் கடினமான பணி என்றும், நான் கிரிக்கெட் மட்டுமே விளையாடுகிறேன் என்றும் கூறிவிட்டார்.