Categories
மாநில செய்திகள்

“எரிமலை வெடிப்பின் எதிரொலி”…. சென்னையில் அதிர்வலைகள்…. பெரும் பரபரப்பு….!!!!

டோங்கா நாட்டில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் சுனாமி ஏற்பட்டு அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் நேற்று இரவு 8 மணிக்கு பதிவான எரிமலையின் பூகம்பம் சென்னையிலும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலுள்ள காற்றழுத்தமானி லேசான அதிர்வலைகள் ஏற்பட்டதாகவும், இது டோங்கா நாட்டில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் தாக்கம் தான் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |