இந்தியாவில் தற்போது 150க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் எதை வாங்குவது என்று உங்களுக்கு குழப்பம் இருக்கும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன் விலை குறைவாக இருந்தால் போதும் என்பதே சரியான முடிவாக இருக்காது. ஸ்கூட்டரின் தரம்,அம்சங்கள் மற்றும் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் எத்தனை கிலோமீட்டர் வரை செல்லும் என்பதையெல்லாம் நீங்கள் பார்க்க வேண்டும்.
விலையைப் பொறுத்தவரை யில் 25 ஆயிரம் முதல் 2 லட்சம் வரையில் பல்வேறு விலைகளில் நிறைய ஸ்கூட்டர்கள் உள்ளது. 2021 ஆம் ஆண்டிலும் நிறைய ஸ்கூட்டர்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதில் டாப் லிஸ்டில் உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் அவற்றின் விலையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
TVS iQube Electric – ரூ.1 லட்சம்
Ola S1 – ரூ.85,099 முதல் ரூ.1.10 லட்சம்
Ather 450X – ரூ.1.13 லட்சம் முதல் ரூ.1.32 லட்சம்
Simple Energy One – ரூ.1.09 லட்சம்
Bajaj Chetak – ரூ.1 லட்சம் முதல் ரூ.1.15 லட்சம்
Hero Electric Optima – ரூ.51,440 முதல் ரூ.67,440
Ampere Magnus – ரூ.49,999 முதல் ரூ.76,800
Hero Electric Flash – ரூ.46,640 முதல் ரூ.56,940
Hero Electric Atria – ரூ.63,640
Komaki XGT KM – ரூ.42,500
Hero Electric Photon – ரூ.71,440
PURE EV Epluto – ரூ.71,999
Hero Electric NYX – ரூ.62,954 முதல் ரூ.67,440
PURE EV Epluto 7G – ரூ.83,999
Hero Electric Dash – ரூ.50,000 முதல் ரூ.62,000
Benling India Falcon – ரூ.62,200 முதல் ரூ.71,248
AMO Electric Jaunty – ரூ.61,442 முதல் ரூ.87,692