Categories
லைப் ஸ்டைல்

எலுமிச்சை சாறோடு…. கொஞ்சம் இதை சேர்த்து குடித்தால்…. குழந்தை பேறு கிட்டும்…!!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எலுமிச்சைபழம் உணவில் சேர்க்கப்பட்டு வருகிறது. எலுமிச்சை பழத்தில் ஆரோக்கியமான சில மருத்துவகுணங்கள் நிறைந்திருக்கிறது. எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது புளிப்பு சுவை கொண்டிருக்கும். எலுமிச்சை பழத்தினை பிழிந்து உப்பு அல்லது சீனி சேர்த்து ஜூஸாக அருந்தினால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. இவ்வாறு எலுமிச்சை பழத்தில் உப்பு சேர்த்து குடித்து வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

எலுமிச்சை ஜூஸில் உப்பு கலந்து குடிப்பதனால் உடல் வலி வீக்கம் போன்றவை குறைகிறது. விட்டமின் சி குறைபாடு தடுக்கிறது. எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடித்தால் செரிமான கோளாறு மற்றும் உடலில் தேவையற்ற கொழுப்பு கரைகிறது. இரவில் தூக்கம் வராதவர்கள் எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து குடித்து வந்தால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு நன்கு தூக்கம் வரும்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் எலுமிச்சை சாறு சிறப்பாக செயல்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தீர்வாகும். குழந்தை இல்லாத தம்பதிகள் இரவு நேரத்தில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் இயற்கை முறையில் ஆண் பெண் இருவருக்கும் கருவளத்தை ஊக்குவிக்கும் ஆற்றலைக் கொடுக்கிறது.

Categories

Tech |