Categories
Tech டெக்னாலஜி

எல்ஜி 55 இன்ச் டிவி வாங்க ஆசையா?…. 60% வரை தள்ளுபடி…. அமேசான் அதிரடி சலுகை…..!!!!

தற்போது அமேசான் தளத்தில் அதிக தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் எல்இடி டிவியானது விற்பனைக்கு வந்திருக்கிறது. நீங்கள் வாங்க நினைக்கும் புது தொலைக்காட்சியில் எதிர்பார்க்கக்கூடிய பல்வேறு வகையான அம்சங்கள் எல்ஜி, எல்இடி டிவிகளில் இருக்கிறது.

இவற்றில் டைனமிக் கலர் என்ஹான்சர், பரந்த கோணம், டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் தொழில்நுட்பம், குவாட்-கோர் செயலி மற்றும் டால்பி ஆடியோ போன்றவை அடங்கும். அதாவது Amazon SaleToday பிரிவில் 55-இன்ச் எல்ஜி டிவிகளின் சிறப்பு வாய்ந்த மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. நீங்கள் எல்ஜி நிறுவனத்தின் டிவியை வாங்க வேண்டும் எனில், உங்களுக்கு 60 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

Categories

Tech |