Categories
அரசியல்

எல்லாமே கம்மி விலையில்…. உடனே போங்க…. அள்ளிட்டு வாங்க…. ரிலையன்ஸ் சலுகை அறிவிப்பு….!!!

தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்யும் சிறப்பு திட்டத்தை ரிலையன்ஸ் டிஜிட்டல் அறிவித்துள்ளது.

வீட்டுக்கு தேவையான டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க நினைப்பவர்களுக்காக சிறப்பான தள்ளுபடி காத்துள்ளது. அவர்களுக்காகவே சிறப்பு திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்து கொள்ளமுடியும். தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கி கொள்ளலாம். மேலும் ஹெச்டிஎஃப்சி கார்டு மூலமாக ஷாப்பிங் செய்தால் 7.5 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

அதேபோல, ரூ.2000 வரையில் பரிசு கூப்பன்களும் வழங்கப்படும். இந்த திட்டத்தில் ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஐபோன் 13 மாடல் ரூபாய் 60 ஆயிரத்து 999 க்கு நீங்கள் வாங்க முடியும். அதேபோல் லேப்டாப்களும் வெறும் 70 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் ரூபாய் ஆயிரம் வரையில் சலுகையும், ரூபாய் 2000 வரை உடனடி டிஸ்கவுண்ட்ம் கிடைக்கும். ரிலையன்ஸ் கடைகளிலும், மை ஜியோ ஸ்டோர்களிலும் இந்த சலுகைகள் கிடைக்கின்றது. எனவே வீட்டிற்கு ஷாப்பிங் செய்ய நினைப்பவர்கள் இதை பயன்படுத்தி தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கலாம்.

Categories

Tech |