விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஆட்சியாக திமுக அரசின் ஆட்சி இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஆட்சி இந்த ஆட்சி எல்லா விலையும் கூடி போச்சி. மின்சார விலையும் கூடி போச்சு. நிம்மதியாய் குடிச்சிட்டு படுக்கலாம்னு டாஸ்மா கடைக்கு போனா அங்க கேக்குறாங்க..
கவர்மென்ட் சரக்கு வேணுமா? கரூர் சரக்கு வேனுமானு? கவர்மெண்ட் சரக்குன்னா விலை பட்டியலை விட 200 ரூபாய் கூட. கரூர் சரக்குன்னா 500 ரூபாய் கூட. இது கொஞ்சம் கிக் அதிகமா இருக்கும். அது கொஞ்சம் கிக் குறைவா இருக்கும் என்று பேசியுள்ளார்.