Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எல்லாம் சரியா இருக்கா?…. ஆய்வுசெய்த ரயில்வே கோட்ட மேலாளர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ்குமார் ரயில் நிலையங்களில் அதிரடியாக  ஆய்வு செய்துள்ளார். 

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நடைபெறும் பணிகளை தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ்குமார் நேரில் சென்று  ஆய்வு செய்தார். இதில் ரயில் நிலைய அதிகாரிகள், எம்.பி கதிர்ஆனந்த்  பொறியாளர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ்குமார்  ரயில் நிலையங்களில்  நடைமேடை, ரயில்வே மேம்பாலம், மின் பொறியாளர் அலுவலகம் ஆகிய பிரிவுகளில்   நடைபெறும் பணிகளை ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |