Categories
உலக செய்திகள்

எல்லாம் வெறும் நடிப்புதானா….? ரஷ்யாவில் புதிய பெயரில் உருவெடுத்துள்ள மெக்டொனால்ட்ஸ் நிறுவனம்….!!

ரஷ்யாவில் வுகூஸ்னோ ஐ டோச்கா என்று புதிய பெயரில் தொடங்கிய மெக்டொனால்ட்ஸ் உணவகங்கள்.

உக்ரைன் மீது ரஷ்யா  போர்  தொடுத்துள்ளதை கண்டித்து மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் நாட்டிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் ரஷ்யாவை விட்டு வெளியேறிய  பிறகும் அதன் உணவகங்கள் வுகூஸ்னோ ஐ டோச்கா என்ற புதிய பெயரில் இன்று முதல் இயங்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் மெக்டொனாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டவர் தான்  அலெக்சாண்டர் கோவர்.

இவர்தான் தலைநகர் மாஸ்கோவில் புதிய பெயரில் உள்ள  முதல் உணவகத்தை திறந்து வைத்துள்ளார். இதனை அடுத்து இந்த திறப்பு விழாவில் பேசிய கோவர் கூறியதாவது, இதற்கு முன் பரிமாறப்பட்ட அதே உணவு வகைகள் இனி புதிய பெயரில்  பரிமாறப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |