Categories
தேனி மாவட்ட செய்திகள்

எல்லாரும் கரெக்டா இருந்திருக்காங்க…. இனிப்பு வழங்கிய அதிகாரி…. தேனியில் வாகனத் தணிக்கை….!!

தேனியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக கடைபிடித்த தொழிலாளர்களுக்கு காவல்துறையினர் இனிப்பு வழங்கியுள்ளார்கள்.

தேனி மாவட்டத்திலிருக்கும் ஏலக்காய் தோட்டத்திற்கு தொழிலாளர்கள் ஜீப்பில் சென்று வருவார்கள். இந்நிலையில் கம்பம் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டரான சிலை மணி தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியிலிருக்கும் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ஜிப்பில் வந்த தொழிலாளர்கள் அனைவரும் முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கை கடைபிடிக்கும் விதமாக முக கவசம் அணிந்து வந்துள்ளனர். இதனை பாராட்டும் விதமாக காவல்துறையினர் அவர்களுக்கு இனிப்பு வழங்கியுள்ளார்கள்.

Categories

Tech |