Categories
உலகசெய்திகள்

எல்லை பிரச்சினை: மாவட்ட அளவில் கமிட்டிகளை அமைக்க முடிவு…. முதல் மந்திரிகளின் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை….!!

அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கிடையேயான எல்லைப் பிரச்சினையை தீர்ப்பது குறித்து இரு மாநிலத்தின் முதல் மந்திரிகள் அதிகாரப்பூர்வமாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள்.

அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களுக்கிடையே எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அசாமின் முதல் மந்திரியான ஹிமந்த சர்மாவும், அருணாச்சல பிரதேசத்தின் முதல் மந்திரியான காண்டும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். இதில் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண இரு மாநிலங்களிலும் மாவட்ட அளவில் கமிட்டியை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |