Categories
சினிமா தமிழ் சினிமா

“எவன்டா எனக்கு கஸ்ட்டடி”….. மிரட்டலாக வெளியான பாடல்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவரவிற்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ஒரு பாடல் நேற்று வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். அவரும் அவருடைய மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்த “மகான்” திரைப்படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இப்படதை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைதக ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரித்துள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் அமேசான் பிரைமில் 10ஆம்  தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இப்படத்தின்”எவன்டா எனக்கு கஸ்டடி” என்ற பாடல் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.

Categories

Tech |