Categories
மாநில செய்திகள்

எவ்ளோ Breaking News டா எப்பா..! இணையத்தை தெறிக்க விடும்…. வடிவேலு மீம்ஸ்…!!

நிவர் புயலின் சோதனையான காலத்திலும் கூட நெட்டிசன்கண் மீம்ஸ் போட்டு நம்மை சிரிக்க வைத்து கொண்டிருக்கிறார்கள்.

கரையை கடந்த நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 50 கிலோமீட்டர் வடமேற்கே நிலப்பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. நேற்று இரவு 11.30 மணியளவில் புதுச்சேரி அருகே சரியாக அதிகாலை 2.30 மணிக்கு முழுவதுமாக புயல் கரையை கடந்தது. இந்நிலையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்திலும், எச்சரிக்கை உணர்வு மிகுந்த சூழலிழும் இருந்த போது பெரும்பாலான சேதத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால் பெரும் மழையை கொடுத்துள்ளது. தற்போது இதனால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருக்கும் நிலையை பார்க்க முடிகிறது. பல சிரமத்தையும் மீறி பால் விநியோகம் செய்பவர்கள் விநியோகம் செய்து வருகின்றனர். தரைத்தளத்தில் வசிப்பவர்கள் மிகப் பெரிய அளவில் பாதிப்பை சந்திப்பதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும் அவர்களுக்கு வெளியில் வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

இது மாதிரியான சோதனையான நேரத்திலும் கூட நெட்டிசன்கள் மீம் போட்டு நம்மை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் வடிவேலு காமெடி நிவர் புயலுக்கு விதிவிலக்கல்ல. தற்போது இணையத்தினை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கும் மீம்ஸ்களை பார்க்கலாம்.

Image

Categories

Tech |