எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த பணியிடங்கள்: 76.
வயது வரம்பு: 21 – 30.
பணியின் பெயர்: பல்வேறு பணிகள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி ரூபாய் 750 (எஸ்சி, எஸ்டி கட்டணம் கிடையாது)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 2.09. 2021