எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்: 5454
பணியிடம்: தமிழ்நாடு, புதுச்சேரி
புதுச்சேரி:(475 காலியிடங்கள்)
விண்ணப்பிக்க கடைசி: 17.5. 2021.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள https://www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும். இந்த அரிய வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.