Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு…. ஃபாஸ்டேக் தொகையை அறிந்து கொள்ள….. இதோ எளிய வழிகள்….!!!

தேசிய நெடுஞ்சாலைகளை இயக்கப்படும் சுங்க சாவடிகளுக்கான கட்டணங்களை செலுத்த பாஸ்ட்டேக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஃபாஸ்டேக் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் சேமிப்பு கணக்கிலிருந்து நேரடியாகவே சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். அவ்வப்போது இந்த சேமிப்பு கணக்கு நாம் பணத்தை பரிமாற்றம் செய்து வைத்துக்கொண்டால் போதுமானது. ஃபாஸ்டேக் அட்டை கணக்கில் இருக்கும் தொகையை அறிந்து கொள்ள எஸ்பிஐ வங்கி புதிய சேவை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

அதன்படி SBI வெளியிட்டல்டிருக்கும் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பினால் போதும் அதாவது, உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்ணிலிருந்து FTBAL டைப் செய்து, 7208820019 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பினால், உடனடியாக உங்கள் SBI ஃபாஸ்டேக் அட்டையின் தொகை உங்கள் திரையில் தோன்றும்.

Categories

Tech |