Categories
அரசியல் தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு….. வெளியான ஹேப்பி நியூஸ்….. வட்டி அதிரடி உயர்வு….!!!!

பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு எஸ்பிஐ வங்கி திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி புதிய வட்டி விகிதங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. 2 கோடி ரூபாய்க்கு உட்பட்டவர்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. பொது வாடிக்கையாளர்களுக்கு 3% வட்டியும், அதிகபட்சமாக 4.5% வட்டியும் எஸ்பிஐ வங்கி வழங்குகிறது. பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகின்றது.

வட்டி விகிதங்கள் பின்வருமாறு:

புதிய வட்டி விகிதம் (பொது வாடிக்கையாளர்களுக்கு):

7 – 45 நாட்கள் : 3%

46 – 179 நாட்கள் : 3.5%

180 – 210 நாட்கள் : 3.5%

211 நாட்கள் – 1 ஆண்டு : 3.75%

1 – 2 ஆண்டு : 4%

2 – 3 ஆண்டு : 4.25%

3 – 5 ஆண்டு : 4.5%

5 – 10 ஆண்டு : 4.5%

சீனியர் சிட்டிசன்களுக்கு:

7 – 45 நாட்கள் : 3.5%

46 – 179 நாட்கள் : 4%

180 – 210 நாட்கள் : 4%

211 நாட்கள் – 1 ஆண்டு : 4.25%

1 – 2 ஆண்டு : 4.5%

2 – 3 ஆண்டு : 4.75%

3 – 5 ஆண்டு : 5%

5 – 10 ஆண்டு : 5%

Categories

Tech |