Categories
பல்சுவை

எஸ்.ஜே சூர்யா போலவே…. கலக்கலாக நடனம் ஆடும் சுட்டி…. மில்லியன் பேர் ரசித்த வீடியோ…!!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி ஒரு சில நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் குழந்தை ஒன்று எஸ் ஜே சூர்யாவின் நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் வரும் கண்ணுங்களா செல்லலங்களா என்ற பாடலுக்கு நடனம் ஆடுகிறது. அதில் எஸ்.ஜே சூர்யா எப்படி நடனம் ஆடுவாரோ அதே போல நடனம் ஆடி அசத்துகிறது.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் இதை கண்டுகளித்து வருகின்றனர்.

Categories

Tech |