Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

எஸ்.பியை அழ வைத்த கிரண்பேடி….! நெகிழ வைத்த சம்பவம் …!!

கிரண் பேடியின் பிரிவை தாங்க முடியாததால் புதுச்சேரி கிழக்கு எஸ்.பியான ரட்சனா சிங் கண்ணீர் விட்டு அழுதார் .

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி தற்போது மாற்றப்பட்டதையடுத்து கிழக்கு காவல் கண்காணிப்பாளர் ரச்சனா சிங் அவரை நேரில் சந்தித்தார் . அப்போது கிரண்பேடி பதவியில் இருந்து விடை பெறுவதை தாங்க முடியாமல் அவர் கண்ணீர் விட்டு அழுதார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |