எஸ்பி ஜனநாதனை வணங்கி உழைப்பாளர் தின வாழ்த்தினை நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.
மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதனை வழங்கி நடிகர் விஜய்சேதுபதி அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மார்க்சிய கொள்கைகளை தன் படத்தில் பேசிவந்த ஜனநாதனின் புறம்போக்கு எனும் பொதுவுடமை, லாபம் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தி உழைப்பாளர் தினத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்துக்களை தெரிவித்தார்.