Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற இளைஞர்… அதிரடியாய் கைது செய்த போலீஸ்…!!!!

கர்நாடக எல்லையான திருப்பாளையா என்னும் பகுதியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கட்டிட தொழில் செய்து வந்தனர். அப்போது இவர்கள் ஐந்து பேரும் youtube வீடியோக்கள் பார்த்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சி செய்துள்ளனர். அதன்படி செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி கர்நாடக மாநிலம் ஆனெக்கல் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்தபோது ஏடிஎம் அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்த நிலையில் சிசிடிவி வீடியோக்களை கொண்டு போலீஸர் தீவிர விசாரணை மேற்கொண்டதை அடுத்து நேற்று 5 பேரையும் கைது செய்து இருக்கின்றனர்.

Categories

Tech |