பேங்க் ஆப் மஹாராஷ்டிராவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Generalist Officers.
காலியிடங்கள்: 150
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இளநிலை பட்டம் அல்லது CA, ICWA, CFA, FRM. மேலும் வங்கிப் பணியில் 3 வருட அனுபவம்.
வயது வரம்பு: 25 முதல் 35 வயது.
தேர்வு நடைபெறும் இடம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharashtra.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.6.