கலாக்ஷேத்ரா நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Manager, Accountant, Superintendent.
கடைசி தேதி: 17.05.2021.
கல்வித் தகுதி:
Manager (Craft Education) – B.Com
Manager – M.A/ M.sc / M.com தேர்ச்சியுடன் B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Accountant – B.Com
Superintendent – Any Degree
வயது வரம்பு:
Manager / Accountant – 35.
Superintendent – 50 வயதிற்குள்.
சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,12,400.
தேர்வு முறை: Written Exam / Interview
இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள https://www.kalakshetra.in/newsite/wp-content/uploads/pdf/interview/Advt-calling-for-6-Posts-160421.pdf