Categories
வேலைவாய்ப்பு

ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்…. STEAG Energy Services நிறுவனத்தில் வேலை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

STEAG Energy Services India Pvt. Ltd. இல் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ள தூத்துக்குடியை சேர்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Training Manager

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.

வேலை வாய்ப்பு: முழு நேரம்

அனுபவம்: 5- 10 ஆண்டுகள்.

மேலும் விவரங்களை அறியவும், ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் https://www.naukri.com/job-listings-training-manager-power-plant-tuticorin-steag-energy-services-india-pvt-ltd-thoothukkudi-tuticorin-5-to-10-years-150721003707?src=seo_srp&sid=16265366315726953_2&xp=5&px=1 என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |