Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ஏதேனும் ஒரு பட்ட படிப்பு போதும்… மாதம் 47,000 சம்பளத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் காலி உள்ள பணியிடங்களை நிரப்ப  அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதவி : தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட 6 வகை பதவிகள்

வேலை இடம்: திருச்சி

அமைப்பின் பெயர்: பாரதிதாசன் பல்கலைகழகம் , திருச்சி

கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்ட படிப்பு

மாத ஊதியம் : ₹ 20,000 – ₹ 47,000 மாத சம்பளம்

விண்ணபிக்கும் முறை & விண்ணப்ப படிவம் : http://www.bdu.ac.in/docs/employment/nrmcII-adv.pdf

Categories

Tech |