ஏப்ரல் மாதத்தில் நாட்டின் இறக்குமதி 3 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 3 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது பொறியியல் பொருட்கள், நவரத்தினங்கள், ஆபரணங்கள், பெட்ரோலியப் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று இறக்குமதியும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 51208 கோடியாக உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.