ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு இடையே முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு கட்டண ரயில் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீங்கள் திருப்பதிக்கு செல்ல வேண்டுமென்றால் இன்றே முன் பதிவு செய்யுங்கள்.