ஏர்டெல் நிறுவனம் வழங்கியுள்ள இலவச 5gp டேட்டாவை எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனம் தனது பயனாளிகளுக்கு 5 ஜிபி அளவிலான இலவச டேட்டாவை வழங்கி வருகிறது. இதனை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் நீங்கள் ஏர்டெல் 4ஜி சிம் வாங்கி இருக்க வேண்டும், அல்லது உங்களது 4G மொபைலில் முதன் முறையாக ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பை பதவிறக்கம் செய்து இருக்க வேண்டும்.
இந்த ஆஃபர் அனைத்து ஏர்டெல் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு பொருந்தும். இதனை பெற நீங்கள் போர் ஜி மொபைலில் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பை பதவிறக்கம் செய்து லாகின் செய்ய வேண்டும். இதனை சிம் வாங்கிய 30 நாட்களுக்குள் நீங்கள் இதை செய்திருக்க வேண்டும். உங்களது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் 5 ஜிபி டேடாக்கான கூப்பன் தானாகவே வரவு வைக்கப்படும். ஒவ்வொரு கூப்பனையும் நீங்கள் 90 நாட்களுக்குள் ரெடிம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.