Categories
மாநில செய்திகள்

ஏர்டெல் சிம் யூஸ் பண்ணும் தமிழக வாடிக்கையாளர்களே…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏர்டெல் நெட்வொர்க் சரியாக கிடைக்காததால் சமீபகாலமாக வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஏர்டெல் நிர்வாகம் தனது ட்விட்டரில் கூறியதாவது, அன்புள்ள தமிழக வாடிக்கையாளர்களே, எங்கள் நெட்வொர்க்கில் சிறிய தொழில்நுட்ப சிக்கல் இருந்தது. அது தற்போது சரி செய்யப்பட்டு விட்டது. இதனால் உங்கள் மொபைலை மறுதொடக்கம் செய்யவும். Please DM us if you need help. சிரமத்திற்கு மன்னிக்கவும். என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |