Categories
பல்சுவை

ஏர்டெல் பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. மிக குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ் திட்டம்….!!!!

ஏர்டெல் நிறுவனம் பயனர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது 50 ரூபாய்க்கும் குறைவான பல்வேறு திட்டங்களை குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏர்டெல் நிறுவனம் குறைந்த விலையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு என்று அனைத்திலும் வழங்குகிறது. முன்னணி நிறுவனமான ஏர்டெல் பிப்ரவரி மாதம் வரை 34 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

இவை இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒரு நிறுவனமாகும். தொலைபேசி சேவை, தொலைத்தொடர்பு இணைப்பு, ஆகிய சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது. போஸ்ட்பெய்டு, ப்ரீபெய்ட் என இரண்டு சேவைகளையும் வழங்கி வருகிறது.ப்ரீபெய்ட. திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 50 ரூபாய்க்கும் கீழ் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும் 10 ரூபாயில் இருந்து பல்வேறு திட்டங்களையும் வழங்குகிறது.

ஏர்டெல் வழங்கும் 44 ரூபாய் காப்பீடு திட்டத்தில் 100 எம்பி டேட்டா வழங்கப்படுகிறது. ஒரு 50 பைசா என கணக்கிடப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் ரூபாய் 38.50 டாக்டைம் மற்றும் வினாடிக்கு 25 பைசா என கணக்கிடப்பட்டு 28 நாட்கள் வரை செல்லுபடியாகும். ரூபாய் 48 கான திட்டத்தில் 3 ஜிபி டேட்டாவும் டாக்டைம் இல்லாத இந்த திட்டமானது அன்லிமிடெட் பேக் முடியும் வரை செல்லுபடியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து 20 ரூபாய்க்கான திட்டத்தில் ரூபாய் 14.95 டாப் 10 வழங்கப்படுவதாகவும் அந்த டைம் இருக்கும் வரை இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. 19 ரூபாய் கணத்தில் மொத்தம் 200 எம்பி டேட்டா அவை 2 நாட்கள் செல்லுபடியாகும் என்றும் அதில் அன்லிமிடெட் கால் செய்யும் வசதியும் இருக்கிறது. மேலும் 10 ரூபாய் கானா திட்டமானது 7.47 டாக்டைம் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு கால அளவு ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளது.

Categories

Tech |