Categories
டெக்னாலஜி

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு…. வெளியான அதிர்ச்சி செய்தி…!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வழிகளில் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. வங்கிகளில் இருந்து அழைப்பதற்காக கூறி  தகவல்களை நம்மிடம் இருந்து பெற்று மோசடி நடக்கிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை இ-மெயில்களை அனுப்பி வருகிறது. அதில், ஏர்டெல் நிறுவனத்திலிருந்து அழைப்பதாக கூறி வாடிக்கையாளரிடம் KYC விவரங்கள் கேட்கப்படுகிறது.

மேலும் பேன்ஸி நம்பர்களை குறைந்த விலையில் தருவதாகவும் முன் பணம் வசூலிக்கப்படுகிறது. இது மோசடி செய்யும் நபர்களின் வேலை. எனவே இதுபோன்ற அழைப்புகள் வந்தால் தகவலோ, பணமோ தரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |