ஏர்டெல் நிறுவனம் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு ஏர்டெல் பிளாக் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது டிடிஎச் கனெக்சன், 2 போஸ்ட் பெய்டு, மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ.998, டிடிஎச் கனெக்சன் , 3 போஸ்ட் பெய்ட் மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ.1,349, பைபர் கனெக்சன், 2 போஸ்ட் பெய்டு மொபைல் இணைப்பிற்கு மாதம் ரூ.1,598, பைபர், டிடிஹச் கனெக்சன், 3 போஸ்ட் பெய்டு மொபைல் இணைப்பிற்கு ரூ.2,099 என அறிவித்துள்ளது. இது அதிரடி அறிவிப்பை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories