பிரபல நாட்டில் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டில் ஏர் இந்தியா குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக ரிபுதபான் சிங் மாலிக் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சரே நகரில் வைத்து ரிபு தபான் சிங் மாலிக்கை மர்ம நபர்கள் சுட்டு கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.