Categories
சினிமா தமிழ் சினிமா

ஏலே மஞ்சனத்தி புருஷா…? பத்து ரூவா போதுமா…? – நடிகர் லால் டுவிட்…!!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படம் வெளியான ஒரே நாளில் 24 கோடி வசூல் ஆகி சாதனை படைத்துள்ளது. இந்த படத்திற்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் லால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏலே மஞ்சனத்தி புருஷா? பத்து ரூபா போதுமா? என்ற வசனத்துடன் வசனம் இடம்பெற்ற புகைப்படத்துடன் பதிவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |