Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஏலே 90ஸ் கிட்ஸ்னு நிரூபிச்சிட்டிங்களே…! இதான் எங்க ஜாதகம்… Next மாப்பிள்ளை நாங்க தான்….. பொண்ணு இருந்தா தாங்க….. வைரஸ் பேனர்….!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் வித்தியாச வித்தியாசமாக யோசித்து திருமணத்திற்கு பேனர்கள் வைக்கிறார்கள். இது பலருடைய கவனங்களையும் ஈர்த்து வருகிறது. ஒரு சில வித்தியாசமான இது போன்ற பேனர்கள் இணையத்திலும் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் வைக்கப்பட்ட பேனரில் மணமகனினுடைய நண்பர்கள் தங்களுடைய ராசி மற்றும் நட்சத்திரத்தை குறிப்பிட்டு இருப்பது பலருடைய கவனத்தை ஈர்த்து.

90ஸ் கிட்ஸ்களின் கல்யாணம் கல்யாணத்துக்கு வாங்க அடுத்த மாப்பிள்ளை நாங்க என மணமகனின் நண்பர்கள் அதில் குறிப்பிட்டுள்ளார்கள். ஜாதக கட்டிடங்களின் வடிவில் வடிவமைக்கபட்டுள்ள இந்த பேனரை அந்த பகுதியாக செல்பவர்கள் நின்று படித்துவிட்டு செல்கின்றனர்

Categories

Tech |