Categories
சினிமா தமிழ் சினிமா

“ஏழைகளின் ஆப்பிள் நெல்லிக்கனி”… ஸ்டைலிஷ் வீடியோவுடன் ட்விட்..!!

நகைச்சுவை நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் விவேக் சமூக அக்கறையுடன் பல கருத்துக்களை பகிர்ந்து வருவதில் மிகவும் முக்கியமான நபர். அவர் கூறும் அனைத்து கருத்துக்களிலும் ஒரு அர்த்தம் இருக்கும். அப்படி ஆப்பிளை வைத்து ஸ்டைலிஷ் வீடியோவை பகிர்ந்து அவர் தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட மருத்துவரிடம் போக தேவையில்லை. ஆனால் தினமும் ஒரு நெல்லிக்கனி எடுத்துக்கொண்டால் நோய்கள் அண்டாமல் காக்கும் என்று தெரிவித்துள்ளார். ஏழைகளின் ஆப்பிள் நெல்லிக்கனி தான் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |