பல ஏழை எளிய மக்களின் முதுகெலும்பை பிரதமர் மோடி உடைத்துள்ளார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பல கோடி ஏழை எளிய மக்களின் முதுகெலும்பை மோடி உடைத்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் ஆயிரக்கணக்கான சிறு தொழில்களை அழித்துவிட்டு தனக்கு நெருக்கமான 5 தொழிலதிபர் களுக்காக அரசின் நடவடிக்கைகளை மோடி எடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.