Categories
சினிமா தமிழ் சினிமா

“ஏ.ஆர்.ரகுமான் இன்ஸ்டாவில் சீரியல் நடிகை ஒருவரா பாலோ செய்றாரா”….! யார் பா அது…? நீங்களே பாருங்க…!!!

ஏ.ஆர்.ரகுமான் தனது இன்ஸ்டாவில் சீரியல் நடிகை ஒருவரை பின்தொடர்கிறார்.

தமிழ் சினிமா உலகில் இசை புயலாக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தற்போது “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தின் பாடல்களுக்காக இவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இணையதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அவரின் இன்ஸ்டா பக்கத்தில்  ஒரு செயலை செய்தது குறித்து அனைவரும் பேசிவருகிறார்கள். இன்ஸ்டாகிராமில்    ஏ.ஆர்.ரகுமான் 64 பெயரை பின் தொடர்கிறார்.

அதில் தற்போது ஒரு சீரியல் நடிகையை பின் தொடர்கிறார். அந்த சீரியல் நடிகை சன் டிவியில் ஒளிபரப்பாகும் “சுந்தரி” தொடரில் கதாநாயகியாக நடிக்கும் கேப்ரியல்லா. ஏ.ஆர்.ரகுமான் “மூப்பித்தா தமிழே தாயே” என்ற பாடலுக்காக கேப்ரியல்லாவுடன் பணியாற்றினார். பணியாற்றும் போது எடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுயிருந்தார். ஏ ஆர் ரகுமான் ஃபாலோ செய்யும் சீரியல் நடிகை கேப்ரியல்லா மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |