பரியேறும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தன்னுடைய இரண்டாவது படைப்பாக தனுஷ் நடிப்பில் காரணம் படத்தை இயக்கியவர் மாரி செல்வராஜ். இந்த இரண்டு படங்களும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் தனுஷுடன் ராஜா விஜய் யோகி பாபு லால் கௌரி போன்ற நடிகர்கள் நடித்து இருந்தனர்.
மேலும் அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரித்து இருந்தார். இந்தநிலையில் மாரிசெல்வராஜ் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி உள்ளது. மாமன்னன் என்று தலைப்பிட்டு உள்ள இந்த படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் போன்ற உதயநிதி ஸ்டாலினுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல பிற மொழிகளிலும் படங்களிலும் இசையமைத்து வருகிறார்.
இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக கொள்ளுமே ஏ.ஆர் ரகுமான் முதன்முறையாக மாமன்னன் படத்திற்காக மாரிசெல்வராஜ் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் லேட்டஸ்ட் தகவல் இந்த படத்தில் ரகுமான் உதயநிதி இசையமைக்க ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பொதுவாக ஏ ஆர் ரகுமான் சாதி சம்பந்தமாக படம் இயக்கும் இயக்குநர்களுக்கு படங்களுக்கு இசை அமைக்க கூடாது என்று கொள்கையில் இருக்கிறார். அந்த வகையில் மாரிசெல்வராஜ் படத்தையும் செய்துள்ளார். ஆனால் உதயநிதி ஏ ஆர் ரகுமான் இடம் கோரிக்கை வைத்ததால் மாமன்னன் படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் ஏ ஆர் ரகுமான்.