அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரின் 64வது கிராமிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமான், அவரது மகன் அமீனுடன் எடுத்த செல்ஃபி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. இசை கலைஞர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது நிகழ்ச்சியில், இந்த ஆண்டின் சிறந்த இசை பதிவு விருது, Leave the door open- க்கும், சிறந்த ஆல்பத்திற்கான விருது We are ஆல்பம் மற்றும் jon batiste குழுவினருக்கும் கொடுக்கப்பட்டது.
Categories