ஏ.ஆர்.ரகுமான் யார் என்றே எனக்கு தெரியாது எனக் கூறிய தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் என்பவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம். பாரத ரத்னா போன்ற விருதுகளை என்டிஆர் கால் விரலுக்கு சமம். எந்த ஒரு உயரிய விருது என் குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது என பாலகிருஷ்ணன் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Categories