Categories
தேசிய செய்திகள்

ஏ வண்டிய நிறுத்து நிறுத்து…! நடுரோட்டில் வேறொருவருடன் மனைவியை மடக்கிப் பிடித்த கணவன்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்…!!!!!

தனது மனைவி வேறொரு நபருடன் பைக்கில் சென்றதை அறிந்த கணவர் நடுரோட்டிலேயே சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேறு ஒரு நபருடன் தனது மனைவி இருசக்கர வாகனத்தில் சென்றதை அறிந்த கணவர் தொடர்ந்து சென்று கையும் களவுமாக பிடித்த காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. சில நொடிகள் மட்டுமே காணப்படும் இந்த காட்சியில் ஸ்கூட்டியில் மனைவியையும் காதலனையும் பார்த்த கணவன் முதலில் முழு சம்பவத்தையும் கேமராவில் படம் பிடிக்க திட்டமிட்டு இருப்பதை காணலாம். அதாவது கேமரா ஆன் செய்வதன் மூலம் நேரடியாக மனைவி மற்றும் அவரது காதலன் ஸ்கூட்டியில் ஏறியதை காண முடிகிறது. தன் மனைவி மாதிரியே இருந்ததும் இவர் பைக்கை வேகமாக துரத்தி சென்று இருக்கின்றார்.

இதனால் பைக்கை வேகமாக துரத்தி சென்று ஏ நிறுத்து நிறுத்து எனக் கூறி பைக்கை மடக்கிப் பிடித்து இருக்கின்றார். அதன் பின் இந்த பெண் சாலை எடுத்து முகத்தை மூடிக்கொண்டிருக்கின்றார். இதனை அடுத்து அதனை நீக்க சொல்லி அங்கேயே கணவர் சண்டை போட்டுள்ளார். இந்த நிலையில் அந்த பெண் மாஸ்கை திறந்து பார்த்தால் பைக்கில் போனது தன் மனைவிதான் என அவருக்கு தெரிய வந்துள்ளது. அதன் பின் அந்த கணவர் அங்கேயே சண்டை போட்டதால் அங்கே கூட்டம் கூடி பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |