தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: 79
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருப்பதுடன் பணியாற்றப் போகும் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
மாத ஊதியம் : ரூ. 19,000 – ரூ. 63,200
வயது: 18-28
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 3.
இதில் விருப்பமுள்ளோர் www.nplindia.org என்ற வலைத்தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Controller of Administration,
CSIR – National Physical Laboratory,
Dr. K.S.Krishnan marg,
New Delhi – 110012.